Home Obituary Mrs Sulojanadevi Nagulananthan Passed away

Mrs Sulojanadevi Nagulananthan Passed away

123

திருமதி சுலோஜனாதேவி நகுலானந்தன்
பிறப்பு – 03 November 1969 – வயது 50 – இறப்பு – 14 March 2020
சுதுமலை(பிறந்த இடம்) Pickering – Canada

யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோஜனாதேவி நகுலானந்தன் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நகுலானந்தன்(தம்பியன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியாந், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சறோஜாதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகராசா(இலங்கை), ஜெயநந்தகுமார்(JR-சுவிஸ்), சிவலிங்கம், தேவானந்தன், விஜயானந்தன், வித்தியா(சாந்தி), ஜெயந்தி, நித்தியா(வசந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பார்வைக்கு

Wednesday, 18 Mar 2020 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Thursday, 19 Mar 2020 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Thursday, 19 Mar 2020 3:00 PM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

நகுலன் – கணவர்: + 16476093077
பிரியாந் – மகன் : + 16472839394
விஜி – மைத்துனர் : 14168764399
கிருஸ்னாநந்தன் – பெறாமகன் : +14164350438
சுசிலா – சகோதரி : +14167022008
ஜெயநந்தகுமார்(JR) – மைத்துனர்: +41795591788
தேவன் – மைத்துனர்: +19059998181