Home News Mrs Somasundram Annapuranam Passed away

Mrs Somasundram Annapuranam Passed away

272

திருமதி அன்னபூரணம் சோமசுந்தரம் (அன்னரத்தினம்)
தோற்றம் – வயது 92 – மறைவு
13 September 1930 – 10th October 2022
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) – கொக்குவில்,London UK.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதிவீதி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சோமசுந்தரம் அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நளினி(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), சாந்தி(லண்டன்), சிவமோகன்(சாயி-கனடா), காலஞ்சென்ற ராஜன், பாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகிருஷ்ணா, மனோ, ரமோனி, காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரத்தினம்(பவா- வன்கூர்), திருநாவுக்கரசு(கனடா), பேரின்பநாயகம்(லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னபூரணம்(ஆச்சி- கனடா), பாலசுந்தரம்(இலங்கை), கனகசுந்தரம்(அவுஸ்திரேலியா), ஜெயசுந்தரம்(இந்தியா), சிவசுந்தரம்(கனடா), பிறேமாவதி(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவபாக்கியம்(அக்கா), ராஜசுந்தரம், சரஸ்வதி, ஞானசுந்தரம், மீராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொனி, அன்றியா, சந்தோஷ், அஸ்விகா, சைமன், ரிவியா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, லயா, ரித்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

கிரியை
Sunday, 23 Oct 2022 8:30 AM – 10:30 AM
Croydon Vision Bedford Hall, 72-74 Wellesley Rd, Croydon CR0 2AR, UK
தகனம்
Sunday, 23 Oct 2022 11:00 AM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
தொடர்புகளுக்கு

நளினி – மகள் M : +447883095441
ஜெயராஜ் – மகன் M : +447805340824
சாந்தி – மகள் M : +447904456527
சிவமோகன்(சாயி) – மகன் M : +14164009086