திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம் (ஆச்சி அக்கா)
மண்ணில் 23 August 1934 – வயது 87 – விண்ணில் 21 June 2022
Kuala Lumpur, Malaysia (பிறந்த இடம்) – கொக்குவில் கிழக்கு, Sri Lanka, Canada
மலேசியா kuala lumpur ஐ பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நாகலிங்கம் அவர்கள் 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பையா நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சத்தியபாமா(பாமா- கனடா), றஞ்ஜிற்குமார்(றஞ்ஜிற்- லண்டன்), பாலகுமார்(பாலா-கனடா), சுதாமதி(சுதா-சுவிஸ்), விஜயகுமார்(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தளையசிங்கம், காலஞ்சென்ற ரவீந்திரா, சாந்தினி, சுப்பிரமணியம், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேசன், சிவசுந்தரம், சிவஞானம்மாள், சிவனையா, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலயோகினி, ரஞ்சிதலோசனி(றஞ்சி), காலஞ்சென்ற பொன்னம்பலம், சறோஜினிதேவி(சறோ), காலஞ்சென்ற தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிறிந்தி- பிரசாந்த், ஷமீரா- சுசிகரன், கவிதா, ஜெகஜீவன், ஹரிஷன், கனிகா, ஆதுஜன், தீபிகா, றியங்கா, விகாஷ், ஷாஷ்விகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மஞ்சரி, மிதிலன், டியாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,சுறேஷ், சுகந்தி, துஷியந்தி, அருனா, ஆராதனா, மீரா, ஜெகான், வதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியும்,பாலமுருகன், தேவகி, சுமதி, வாசுகி, கணாதீபன், பிரதீபன், பிரசாந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
Saturday, 25 Jun 2022 6:00 PM – 9:00 PM
Sunday, 26 Jun 2022 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 26 Jun 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 26 Jun 2022 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சத்தியபாமா – மகள் M : +14164969071
றஞ்ஜிற்குமார்- மகன் M : +447941089796
பாலகுமார் – மகன் M: +14164552196
சுதாமதி – மகள் M : +41794286724
விஜயகுமார் – மகன் M : +447960761409