Home Obituary Mr Sivasambu Somasundaram Passed away

Mr Sivasambu Somasundaram Passed away

121

திரு சிவசம்பு சோமசுந்தரம்
தோற்றம் 25 May 1929 – வயது 90 – மறைவு 05 March 2020
மலேசியா(பிறந்த இடம்) பிரித்தானியா கொக்குவில் Sharyah – Oman

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதி, லண்டன், Oman Sharyah ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சோமசுந்தரம் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவசம்பு, அன்னமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னரத்தினம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நளினி(லண்டன்), காலஞ்சென்ற ராஜன், சாந்தி(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), சிவமோகன்(சாய்- கனடா), காலஞ்சென்ற பாமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வகுமார், சிறீகிருஷ்ணா, மனோ, ரமோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவபாக்கியம், ராஜசுந்தரம், சரஸ்வதி, மீராவதி மற்றும் அன்னபூரணம், பாலசுந்தரம், கனகசுந்தரம், ஞானசுந்தரம், ஜெயசுந்தரம், சிவசுந்தரம், பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நிர்மலாதேவி மற்றும் நாகரத்தினம், திருநாவுக்கரசு, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜொனி, அன்ரியா, சந்தோஷ், சைமன், டிப்பி, அபிராம், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும், லேயா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பார்வைக்கு

Monday, 16 Mar 2020 12:30 PM
Gillman Funeral Service
971 Garratt Ln, Tooting, London SW17 0LW, United Kingdom

நல்லடக்கம்

Monday, 16 Mar 2020 4:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு

நளினி – மகள் – +44 77883095441
சாந்தி – மகள் – + 44 7904456527
ஜெயராஜ் – மகன் – + 44 7805340824
சிவமோகன்(சாய்) – மகன் + 14164009086