திரு சின்னத்துரை ரஞ்சித்குமார்
பிறப்பு 22 SEP 1947 – வயது 73 – இறப்பு 11 FEB 2021
கொக்குவில்(பிறந்த இடம்)- London UK
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரஞ்சித்குமார் அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
உமேஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானரஞ்சிதம்(கமலா), விஜயரஞ்சிதம்(விமலா), செல்வரஞ்சிதம்(வசந்தா), காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(ரஞ்சி), சிறிரஞ்சன்(ரஞ்சன்), மோகனரஞ்சன்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சண்முகராஜா, குணரத்தினம், காலஞ்சென்ற குகனேஸ்வரன், காலஞ்சென்ற வாசுகி மற்றும் சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராவிந்திரா அவர்களின் அன்பு மச்சானும், ஜீவகுமாரி, மாலினி, இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாரதா, நரேந்திரன், சந்திரா, சாந்தா, தெய்வேந்திரன், சுஜாதா ஆகியோரின் அன்பு அத்தானும், சந்திரமோகன், பாக்கியராஜா, Dr. திருவருட்செல்வன், சதாசிவம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சங்கரி, மதுனராசா, திவராகி, அருட்செல்வன், ஸ்ரீகரி, கிருஷாந்தன், நிரோஷன், வைஷாலி, வைஷ்ணவி, பிராண்டன், கார்த்திகா, பார்த்தீபன், விதுர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மயூரன், சுபாஷினி, மேனகா, வசந்தரன், Dr. மஹிந்தன், தக்ஷ்யினி, ஜனா, Dr. ஸ்டீபன் ஹேவர்ட் அட்சுதப்ன், ஷாலினி, அம்புஜா, Dr. வேந்தன், Dr. அருவி, பிரமிளா, தமீதிரா, Dr. ஜனனி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
லக்ஸ்மன், ரூபன், மயுரி, அனந், அஜன், அஞ்ஜனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஸ்ரீரமேஸ், காலஞ்சென்ற ஸ்ரீகுகனேஸ், லதாங்கி, சியாமலாங்கி, ரஜனி, பிரபா, அனுஷா, குமரன், குகேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் 12:00 மணி வரை பின்னர் தகனம் பி.ப 01:00 முதல் பி.ப 02:00 குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
தகவல்
குடும்பத்தினர்
தகனம்
22 Feb 2021 1:30 PM – 2:00 PM
Mortlake Crematorium
Kew Meadows Path, Richmond TW9 4EN, UK
தொடர்புகளுக்கு
உமேஸ் – மகன் M : +447515554442
சிறிரஞ்சன் – தம்பி M : +447841522514
மோகன் – தம்பி M : +447941232844