Home Obituary Mr Selvarajah Manivannan Passed away

Mr Selvarajah Manivannan Passed away

140

திரு செல்வராஜா மணிவண்ணன் (மோகன்)
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
மண்ணில் 08 May 1968 – வயது 51 – விண்ணில் 31 March 2020
திருநெல்வேலி (பிறந்த இடம்) Greenford-U K

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா மணிவண்ணன் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், செல்வராஜா பங்கஜவல்லி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான VK குணரத்தினம் நவமணி மற்றும் சற்குணதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், குலதேவி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும், வினோத், ஆகாஷ், லட்சுமண் ஆகியோரின் அன்புத் தந்தையும், தயாவதி(இலங்கை), உதயகுமார்(லண்டன்), யாழினி(கனடா), சுபாஷினி(ஜேர்மனி), அஜந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆனந்ததவம், கோகிலவாணி, மகிபால், தர்மகுமார், சுந்தரதாஸ், குகனேசன்(லண்டன்), குகதாசன்(லண்டன்), குகபாலன்(லண்டன்), குமுதினி(லண்டன்), குலமணி(கனடா), கம்சலா(கனடா), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனோஜன், கோபிகா, நிலுஷன், ஈஸ்வர், மாயா, தன்வர், காலஞ்சென்ற கெவின், அனிக்கா, சந்தோஷி , ஆயுஷ், சபரிஷ் ஆகியோரின் அன்பு மாமாவும், கீஷா, ஜோவினாஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், கமலாஜினி, இராசவதனி, நீலா, விஜயன், வசீகரன்(கனடா), கமலகுமார்(கண்ணன்- கனடா), சத்தியதேவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்காலச் சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகள் மட்டும் பார்வைக்கும், இறுதிக் கிரிகைகளிற்கும் அனுமதிக்கப்படுவதால் உங்கள் அனுதாபங்களை தெரிவிக்க பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தகனம்

Sunday, 12 Apr 2020 11:00 AM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

குலதேவி(சூட்டி) – மனைவி M: + 447466134144
குமார் – சகோதரர் M : + 447778073003
குகதாசன் – மச்சான் M : + 447983968034
விஜயன் – சகலன் M : + 447949445574